மெஸ்சியை விமர்சித்த அதிகாரியை நீக்குகிறது பார்சிலோனா!

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி தொடர்ந்து விளையாடி வருகிறார். கோபா டெல் ரெய் தொடரில் அத்லெடிக் பில்பயோ அணிக்கெதிரான போட்டியில் பார்சிலோனா அணி 4-3 என வெற்றி பெற்றது. இதற்கு 78-வது நிமிடத்தில் மெஸ்சி ப்ரீ ஹிக் மூலம் அடித்த கோல்தான் முக்கியமாக காரணமாக இருந்தது. அத்துடன் பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியது. ஆனால் பார்சிலோனா அணியின் அதிகாரி பெரே கிரேடாகோஸ் மெஸ்சி ஆட்டம் குறித்து விமர்சனம் செய்தார். … Continue reading மெஸ்சியை விமர்சித்த அதிகாரியை நீக்குகிறது பார்சிலோனா!